தம்மிக்கவிடம் 'கசினோ' கணக்கு கேட்கும் போராட்டக்காரர்கள் - sonakar.com

Post Top Ad

Sunday, 12 June 2022

தம்மிக்கவிடம் 'கசினோ' கணக்கு கேட்கும் போராட்டக்காரர்கள்

 பெரமுன நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள தம்மிக பெரேராவுக்கு எதிராக அவரது வீட்டு முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.


கசினோ மற்றும் வியபாரங்கள் ஊடாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக தம்மிக்க மீது குற்றஞ்சாட்டியுள்ள போராட்டக்காரர்கள், அவரை விலகி நிற்குமாறு வலியுறுத்தி கோஷமெழுப்பியிருந்தனர்.


எனினும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள தம்மிக்கவின் வீட்டுக்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.#

No comments:

Post a Comment