கடவத்த: பொலிஸ் அதிகாரி தற்கொலை! - sonakar.com

Post Top Ad

Thursday 30 June 2022

கடவத்த: பொலிஸ் அதிகாரி தற்கொலை!

 கடவத்த, கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமின் ஆயுத களஞ்சியசாலைக்குப் பொறுப்பாகவிருந்த 56 வயது பொலிஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாகியுள்ள சூழ்நிலையில் மக்கள் விரக்தியடைந்துள்ளமை பரவலாக சமூக வலைத்தளங்களில் வெளிக்காட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment