சொத்துக்களை பாதுகாப்பதில் அமைச்சர்கள் மும்முரம் - sonakar.com

Post Top Ad

Sunday 19 June 2022

சொத்துக்களை பாதுகாப்பதில் அமைச்சர்கள் மும்முரம்

 நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டின் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் போராட்டங்களும் வலுப்பெற்று வருகின்றன.


இந்நிலையில், தமது சொத்துக்கள், உடைமைகளை பாதுகாப்பதில் அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருவதுடன் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் காப்புறுதிகளைப் பெறுவதில் மும்முரமாக உள்ளதாக மவ்பிம தகவல் வெளியிட்டுள்ளது.


மே 9ம் திகதி வன்முறையின் பின்னணியில் பெரமுன அரசியல் சண்டியர்களாக இருந்த முக்கிய நபர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment