ராஜபக்ச குடும்பம் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக பரவலாக தகவல் பரவி வரும் நிலையில் அங்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.
கடற்படை முகாம் பகுதிக்குச் சென்றுள்ள இளைஞர்கள் எதிர்ப்பு கோசங்களை வெளியிட்டு வருகின்றனர்.
கொழும்பிலிருந்து உலங்கு வானூர்திகள் ஊடாக ராஜபக்ச குடும்பம் திருகோணமலை சென்றுள்ளதாக நம்பப்படுகின்ற அதேவேளை கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பாதையிலும் இளைஞர்கள் கண்காணிப்பு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment