இரண்டு மாதங்கள் தான் ரணிலின் 'காலம்' : ஹிருனிகா - sonakar.com

Post Top Ad

Friday, 20 May 2022

இரண்டு மாதங்கள் தான் ரணிலின் 'காலம்' : ஹிருனிகா

 தற்போது பிரதமர் பதவியில் வீற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலம்  ஆகக்கூடியது இரு மாதங்களில் முடிவுக்கு வரும் என்கிறார் ஹிருனிகா பிரேமசந்திர.


ஒன்றில் அவர் தானாக விலகுவார் அல்லது அவரை நீக்கி விடுவார்கள். நாடு சீரானதும் அப்பதவியை ஜீ.எல். பீரிஸ் போன்ற ஒருவரிடம் ஜனாதிபதி கையளிப்பார் எனவும் ஹிருனிகா தெரிவிக்கிறார்.


இதேவேளை, நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வராது எனவும் ஓகஸ்ட் மாதமளவில் உணவுத் தட்டுப்பாட்டுக்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment