டி.ஏ ராஜபக்சவின் சிலை வீழ்த்தப்பட்டது - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 May 2022

டி.ஏ ராஜபக்சவின் சிலை வீழ்த்தப்பட்டது

 ராஜபக்ச சகோதரர்களின் தந்தையான டி.ஏ ராஜபக்சவின் சிலை பொது மக்களால் வீழ்த்தப்பட்டுள்ளது.


தங்கல்லயில் அமைந்திருந்த சிலையே இவ்வாறு பொது மக்கள் குழுவொன்றினால் வீழ்த்தப்பட்டுள்ளதுடன் ஏலவே டி.ஏ ராஜபக்ச நினைவகம் நேற்று சேதப்படுத்தப்பட்டிருந்தது.


குறித்த நினைவகத்தை மக்கள் பணத்திலேயே ராஜபக்ச சகோதரர்கள் உருவாக்கியிருந்த அதேவேளை அது தொடர்பிலான ஊழல் விசாரணைகளும் நடைமுறை அரசில் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment