மஹிந்த ராஜபக்சவின் குருநாகல் வீடு பொது மக்களால் எரியூட்டப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச தற்போது நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சிப்பதாக தகவல்கள் பரவி வருவதுடன் அவரது இராஜினாமா குறித்து ஜனாதிபதி மௌனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment