பாதுகாப்பு அமைச்சே 'தடை' கோரியது: TRC - sonakar.com

Post Top Ad

Sunday, 3 April 2022

பாதுகாப்பு அமைச்சே 'தடை' கோரியது: TRC

 


ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் பொறுப்பின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைவாகவே சமூக வலைத்தள பாவனை முடக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளது தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு.


நாட்டில் மக்கள் கொதித்தெழுந்து, ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருவதைத் தடுக்குமுகமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு முதல் சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மேல் மாகாணத்தில் ஊரடங்கை மீறியதாக 600 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment