ஆர்ப்பாட்டங்கள் அரசுக்கு எதிரானதில்லை: GL - sonakar.com

Post Top Ad

Friday 8 April 2022

ஆர்ப்பாட்டங்கள் அரசுக்கு எதிரானதில்லை: GL

 


நாட்டு மக்கள் கொந்தளித்து ஆர்ப்பாட்டம் செய்து வருவது அரசாங்கத்துக்கு எதிராக இல்லை, ஒட்டு மொத்த அரசியல் பொறிமுறைக்கு எதிராக என தெரிவிக்கிறார் ஜி.எல். பீரிஸ்.


தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மக்கள் தமது அதிருப்தியையே வெளியிட்டு வருவதாகவும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.


அத்துடன் போராட்டங்களில் பங்கெடுக்கும் 85 வீதமானோர் சாதாரண மக்கள் எனவும் அவர்களுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அந்த சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றமையும், முன்னதாக  பெரமுனவினர் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment