ஜனாதிபதிக்கு எதிராக கொழும்பில் திரளும் மக்கள் - sonakar.com

Post Top Ad

Saturday 9 April 2022

ஜனாதிபதிக்கு எதிராக கொழும்பில் திரளும் மக்கள்

 


 

ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை பதவி விலகக் கோரி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி வருகின்றனர்.


பல இடங்களிலிருந்து பயணிக்கும் மக்கள் தமது எதிர்ப்பை அமைதியான முறையில் ஆரம்பித்துள்ளனர்.


அமைச்சரவையை மாற்றுவதன் மூலம் தமது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள ஜனாதிபதி தரப்பு தொடர்ச்சியாக முயன்று வருகின்ற நிலையில் போராட்டங்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment