எனக்கு இனி 'பதவி' வேண்டாம்: சரத் - sonakar.com

Post Top Ad

Sunday 17 April 2022

எனக்கு இனி 'பதவி' வேண்டாம்: சரத்

 தான் எப்போதும் நாட்டு மக்கள் நலனுக்காகவும் புத்தசாசனத்துக்குமே தனது வாழ்வை அர்ப்பணித்ததாகவும் புதிய அமைச்சரவையில் பதவிகளைப் பெறப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் சரத் வீரசேகர.


தற்போதுள்ள மக்கள் மன நிலையில் தனக்கு பதவிகள் அவசியமில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.


இராஜாங்க அமைச்சராக இருந்த நிலையில் சரத் வீரசேகர பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

1 comment:

Abdul said...

He´s big racist guy.

Post a Comment