நாளையோடு நாடாளுமன்ற பெரும்பான்மை அவுட்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Monday, 4 April 2022

நாளையோடு நாடாளுமன்ற பெரும்பான்மை அவுட்: கம்மன்பில

 நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் போது பெரமுன அரசாங்கம் பெரும்பான்மையை முற்றாக இழந்திருக்கும் என அடித்துக் கூறுகிறார் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில.


ஏலவே ஆளுங்கட்சியின் 50 உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கப் போவதாக நிமல் லன்சா தெரிவித்துள்ள அதேவேளை தமது கூட்டணியின் 11 உறுப்பினர்கள் சார்ந்த கட்சி உறுப்பினர்களும் சுயாதீன குழுவாக இயங்கப் போவதாக வாசுதேவ தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், ஆட்சியைத் தக்க வைக்கத் தேவையான 113 பேரின் ஆதரவுமில்லாத நிலையில் ஆட்சி கவிழும் என கம்மன்பில தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment