நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் அவரது பெற்றோர் இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் போராட்டம் வெகுவாக வளர்ச்சியடைந்து வருகின்ற அதேவேளை, இலங்கையில் 'வன்முறையால்' ஆட்சி மாற்றம் இடம்பெற்றதில்லையென அண்மையில் நாமல் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும், ஜனாதிபதியை சார்ந்தவர்கள் தொடர்ந்தும் மக்கள் விரோத முடிவுகளையே அறிவித்து வருவதுடன் அதனூடாக பாரிய எதிர்ப்பலையை உருவாக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment