மக்கள் ஆணைக்கு கட்டுப்படுங்கள்: லன்சா ஆவேசம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 April 2022

மக்கள் ஆணைக்கு கட்டுப்படுங்கள்: லன்சா ஆவேசம்!

 


மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் வந்திருப்போர், இன்றாவது 'முறையாக' செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நிமல் லன்சா.


நாடு இருக்கும் நிலையில், குறிப்பாக இன்றைய தினம் நாடாளுமன்றில் நடக்கும் அனைத்து விடயங்களையும் மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்கள் விருப்பத்துக்கு எதிராக ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்க  வேண்டிய அவசியமில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தற்போதைய நாடாளுமன்ற அமர்வில் இதுவரை மூன்று சுயாதீன குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment