காபந்து அரசொன்றை உருவாக்கி புதிய அமைச்சரவையும் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இம்முறை ராஜபக்சக்களை குறைப்பதற்கு குடும்பத்தினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பின்னணியில் நாமல், சமல், பசில் மற்றும் சஷீந்ரவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு குடும்ப அளவில் இணக்கம் காணப்பட்டுள்ள அதேவேளை, மக்கள் தொடர்ந்தும் கோட்டாபே ராஜபக்சவை பதவி விலகக் கோரி போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment