கொழும்பு: எதிர்க்கட்சியினர் பிரளயம்; பொலிஸ் தடுப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday 3 April 2022

கொழும்பு: எதிர்க்கட்சியினர் பிரளயம்; பொலிஸ் தடுப்பு!

 


நாட்டில் அவசர கால சட்டத்தைக் கொண்டு வந்து, மக்கள் உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜனபலவேகய கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைகின்றனர்.


எனினும், பொலிசார் அதனை முழுமையாகத் தடுத்து வருவதுடன் வீதித்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.


இந்நிலையில், அப்பகுதியில் கூடியுள்ள எதிர்க்கட்சியினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment