இராஜினாமா கடிதங்கள் ஜனாதிபதியை சேரவில்லை - sonakar.com

Post Top Ad

Monday 4 April 2022

இராஜினாமா கடிதங்கள் ஜனாதிபதியை சேரவில்லை

 


ஒட்டுமொத்த அமைச்சரவையும் இராஜினாமா செய்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் கடிதங்கள் இன்னும் ஜனாதிபதியை சென்றடையவில்லையென தெரிவிக்கப்படுகிறது.


அனைத்து கடிதங்களும் பிரதமரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை பிரதமர் இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத பெரமுன முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.


நாட்டின் பொருளாதாரம் நிலையானால், மக்கள் பிரச்சினைகளை மறந்து விடுவார்கள் என பெரும்பாலானவர்கள் அபிப்பிராயம் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment