களத்தை சுத்தமாக வைத்திருக்கும் போராளிகள் - sonakar.com

Post Top Ad

Friday 15 April 2022

களத்தை சுத்தமாக வைத்திருக்கும் போராளிகள்

 கோட்டா கோ கம பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராளிகள் அங்கு கழிவுகளையகற்றும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்த வகையில், குறித்த பிரதேசத்தில் குப்பைகளை சேகரித்து, கருப்பு பைகளில் கட்டி, அப்பைகளுக்கு சிவப்புத் துணியால் சால்வை போன்று அணிவித்து குப்பையகற்றும் வாகனத்தில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளையும் செய்துள்ளனர்.


ஏழாவது நாளாக போராட்டம் தொடர்கின்ற அதேவேளை, அரசாங்கம் தொடர்ந்தும் கடன் பெறுவதற்கு சர்வதேச மட்டத்தில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment