மஹிந்தவை தடுக்கும் பிரசன்ன - ஜோன்ஸ்டன் - sonakar.com

Post Top Ad

Sunday 10 April 2022

மஹிந்தவை தடுக்கும் பிரசன்ன - ஜோன்ஸ்டன்

 


நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தின் நீண்ட நாள் ஆட்சிக் கனவு கலைந்துள்ளதுடன் குடும்பப் பெயர் முழுமையான மக்கள் வெறுப்பை சம்பாதித்துள்ளது.


இந்நிலையில், மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவதற்காக தயாராக இருந்தாலும் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ அவரைத் தடுத்துள்ளதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 4ம் திகதி அனைவரும் இராஜினாமா செய்த போதே மஹிந்தவும் தனது பதலி விலகலை அறிவிக்க இருந்ததாகவும் பிரசன்னவும் ஜோன்ஸ்டனும் முழு மூச்சுடன் செயற்பட்டு தடுத்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment