19ஐ கொண்டு வா - மஹிந்தவை நீக்கு: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Monday 11 April 2022

19ஐ கொண்டு வா - மஹிந்தவை நீக்கு: மைத்ரி

 இடைக்கால அரசொன்றை உருவாக்க முன்பதாக மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கி, 19ம் திருத்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


புதிய பிரதமர் ஒருவரின் தலைமையிலேயே இடைக்கால அரசு அமைய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன் வைத்துள்ள தீர்வு யோசனை பற்றி அவர் விளக்கமளித்துள்ளார்.


எனினும், புதிய அமைச்சரவையை அமைத்து 'நாட்டை' நிர்வகிக்கப் போவதாக பெரமுன தரப்பினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment