ஜனாதிபதி வீட்டில் இல்லை; மக்கள் ஆவேசம் - sonakar.com

Post Top Ad

Thursday 31 March 2022

ஜனாதிபதி வீட்டில் இல்லை; மக்கள் ஆவேசம்

 ஜனாதிபதியின் மீரிஹன வீட்டுக்குச் செல்லும் வழியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில் ஜனாதிபதி வீட்டில் இல்லையென தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், பொலிஸ் தடுப்பை மீறி மக்கள் தமது ஆவேசத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.


இதேவேளை, மீரிஹனயில் தற்போது மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment