கோட்டா ஹிட்லராக மாற வேண்டும்: ஞானசார - sonakar.com

Post Top Ad

Friday, 18 March 2022

கோட்டா ஹிட்லராக மாற வேண்டும்: ஞானசார

 


மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்த கோட்டாபே ராஜபக்ச இத்தனை பலவீனமாக இருப்பார் என தெரிவிக்கிறார் ஞானசார.


இந்நிலையில், அவர் தமது சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.


நாட்டில் ஆங்காங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில் அனைத்தையும் இரும்புக் காரம் கொண்டு அடக்க வேண்டும் என ஞானசார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment