ஜயந்த சமரவீர இராஜினாமா! - sonakar.com

Post Top Ad

Tuesday 8 March 2022

ஜயந்த சமரவீர இராஜினாமா!

 


இராஜாங்க அமைச்சரும் பெரமுன விமல் வீரவன்ச கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஜயந்த சமரவீர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


விமல் மற்றும் கம்மன்பில பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.


வாசுதேவ நானாயக்காரவும் தன்னால் கடமைகளைச் செய்ய முடியாது என கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment