அனைத்து கட்சிகளையும் 'ஒன்று சேர' அழைக்கும் பிரதமர் - sonakar.com

Post Top Ad

Thursday 31 March 2022

அனைத்து கட்சிகளையும் 'ஒன்று சேர' அழைக்கும் பிரதமர்

 


நாடு மிகவும் ஆபத்தான பொருளாதார சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், இது அரசியலுக்கான நேரமில்லையெனவும் அனைவரும் ஒன்றிணைந்து அரசினைப் பலப்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


கொரோனா வைரசை அரசாங்கம் உருவாக்கவில்லையென தெரிவிக்கும் பிரதமர் அதனால் ஏற்பட்டுள்ள நிலைமையை சீர் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிறார்.


எனினும், பொருளாதார சீர்குலைவ்கு நிர்வாக மற்றும் திட்டமிடல் குறைபாடே காரணம் என எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment