முன்னாள் இராணுவ மேஜர் பொறுப்பில் எரிபொருள் - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 March 2022

முன்னாள் இராணுவ மேஜர் பொறுப்பில் எரிபொருள்

 


நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விநியோக சீர்குலைவுள்ள நிலையில் Ceylon Petroleum Storage Terminals Limited நிறுவனத்தின் பிரதானியாக முன்னாள் இராணுவ மேஜர் M.R. W. டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னாள் தவிசாளர் நாலக பெரேரா இராஜினாமா செய்ததையடுத்து இந்நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.


நடைமுறை அரசு முக்கிய பதவிகளை வழங்கிய பெரும்பாலானோர் தம்மால் தொடர இயலாது என இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment