ஞானசாரவின் பொது மன்னிப்புக்கு எதிரான வழக்கு விசாரணை - sonakar.com

Post Top Ad

Monday, 28 March 2022

ஞானசாரவின் பொது மன்னிப்புக்கு எதிரான வழக்கு விசாரணை

 ஞானசாரவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதற்கு எதிராக சந்தியா எக்னலிகொட சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில்,, அவருக்கு ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் தலைமைப்பதவியை வழங்கி கௌரவிவிக்கப்பட்டிருந்தது.


இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க பொது மன்னிப்பை பெற நீண்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment