பசிலை நீக்குவதற்கு 'சங்க' சபா ஊடாக அழுத்தம் - sonakar.com

Post Top Ad

Sunday 27 March 2022

 பசிலை நீக்குவதற்கு 'சங்க' சபா ஊடாக அழுத்தம்
நீதியமைச்சர் பசில் ராஜபக்சவை பதவி நீக்குவதற்கு பெரமுன உட்கட்சி மட்டத்திலும் விமல் - கம்னமபில குழுவினரும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் மகா சங்கத்தினர் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவை வலியுறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ராஜபக்சக்கள் மீண்டும் அதிகாரத்தைப் பெறுவதற்காக கடுமையாக உழைத்த நபர்கள் அவமதிக்கப்பட்டு வருகின்ற போதிலும், மஹிந்த ராஜபக்ச அதனைக் கண்டும் காணாமல் இருப்பது தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment