உக்ரேன்: தற்காலிக யுத்த நிறுத்தம் அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 5 March 2022

உக்ரேன்: தற்காலிக யுத்த நிறுத்தம் அறிவிப்பு

 


உக்ரேன் மீது தாக்குதல் நடாத்தி வரும் ரஷ்யா, தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள இரு நகரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கான அவகாசத்தை வழங்கும் நிமித்தம் தற்காலிக யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது.


மற்றும் ஆகிய நகரங்களுக்கு யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்ய விமானங்கள் உக்ரேன் வான்பரப்பில் பறப்பதற்குத் தடை விதிக்குமாறு உக்ரேன் ஜனாதிபதி ஐரோப்பிய யூனியனிடம் முன் வைத்த கோரிக்கை பலனற்றுப் போயுள்ள நிலையில் ஐரோப்பிய யூனியன் தம்மைக் கைவிட்டு விட்டதாக அவர் விசனம் தெரிவிக்கிறார்.


மக்கள் தமது சொந்த வாகனங்களில் வெறியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment