ஜனாதிபதியின் 'பேச்சுக்காக' மின் வெட்டு இல்லை - sonakar.com

Post Top Ad

Wednesday, 16 March 2022

ஜனாதிபதியின் 'பேச்சுக்காக' மின் வெட்டு இல்லை

 


இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் குறித்த நேரத்தில் நாட்டின் எப்பகுதியிலும் மின் வெட்டு இடம்பெறாது என தெரிவிக்கப்படுகிறது.


இரவு 8 மணி முதல் 9.30 வரையான காலப்பகுதியில் மின் வெட்டு நிகழாது என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 8.30 அளவில் ஜனாதிபதியின் 'உரை' நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த தடவைகளில் ஜனாதிபதியின் ஒளிப்பதிவே ஒளிபரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment