கொலை வழக்கிலிருந்து பிறேமலால் விடுவிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 31 March 2022

கொலை வழக்கிலிருந்து பிறேமலால் விடுவிப்பு

 


2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பான பிரச்சார நடவடிக்கைகளின் போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திய வழக்கிலிருந்து ஜனாதிபதியின் பொது ஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பிறேமலால் விடுவிக்கப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவத்தின் பின்னணியில் கடந்த ஆட்சியில் பிறேமலாலுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. 


மரண தண்டனைக் கைதியாக இருந்த துமிந்த சில்வாவையடுத்து தற்போது பிறேமலாலின் விடுதலையும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment