கெரவலபிட்டிய பூட்டு; 10 மணி நேர மின் வெட்டு அபாயம் - sonakar.com

Post Top Ad

Friday, 25 March 2022

கெரவலபிட்டிய பூட்டு; 10 மணி நேர மின் வெட்டு அபாயம்

 கெரவலபிட்டிய மின் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதையடுத்து 10 மணி நேர மின் வெட்டு அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.


மார்ச் 5ம் திகதியோடு மின் வெட்டு நிகழாது என நிதியமைச்சர் முன்னர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது 10 மணி நேர மின் வெட்டுக்கான எச்சரிக்கை வெளியாகியுள்ளது.


டொலர் தட்டுப்பாட்டினால் எரிபொருள் பெற முடியாமலும் எரி பொருள் இல்லாமல் மின்சார உற்பத்தி தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment