சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்த SJB - sonakar.com

Post Top Ad

Friday, 4 February 2022

சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்த SJB

 


அரசின் சுதந்திர தின கொண்டாட்டத்தை பிரதன எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகயவும் மேலும் சில சிறு கட்சிகளும் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கிறார் ரஞ்சித் மத்தும பண்டார.


நாட்டின் பொருளாதார சூழ்நிலையை மிஞ்சிய வீண் விரயத்தை ஏற்றுக்கொள்ளாமையே இதற்கான காரணம் எனவும் மாற்றீடாக, பொல்வத்தையில் தமது கட்சி எளிமையாக சுதந்திர தினத்தை அனுஷ்டித்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


இவ்வாறான ஒரு சூழ்நிலையில் விமானங்கள், இராணுவ அணி வகுப்புகள் அவசியமற்றதாகக் கருதியதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment