இன்று மீண்டும் மின் வெட்டு! - sonakar.com

Post Top Ad

Friday, 18 February 2022

இன்று மீண்டும் மின் வெட்டு!

 


இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மீண்டும் மின் வெட்டு நிகழவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் பிற்பகல் 2.30 முதல் 6.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரமும், மாலை 6.30 முதல் 10 மணி வரையான காலப்பகுதியில் 45 நிமிடங்களுமாக இரு தடவைகள் மின் வெட்டு எதிர்பார்க்கப்படுகிறது.


எரிபொருள் விலையுயர்வு, தட்டுப்பாடு சிக்கல்கள் தொடரும் நிலையில் மின் வெட்டும் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment