திவிநெகும வழக்கிலிருந்து பசில் விடுவிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 28 February 2022

திவிநெகும வழக்கிலிருந்து பசில் விடுவிப்பு

 


 

2015ல் பசில் ராஜபக்சவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த திவிநெகும ஊழல் வழக்கிலிருந்து அவரை விடுவித்துள்ளது கடுவெல நீதிமன்றம்.


திவிநெகும நிதியைக் கொண்டு பிரத்யேக கொடை வழங்கலில் ஈடுபட்டதன் ஊடாக முறைகேடு இடம்பெற்றிருந்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.


கடந்த ஆட்சியின் போது நடைமுறை அரசின் உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த பெரும்பாலான வழக்குகள் கைவிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment