ரூ 5000: சமுர்தி வங்கிக்கு 42 பில்லியன் 'கல்தா' - sonakar.com

Post Top Ad

Saturday 5 February 2022

ரூ 5000: சமுர்தி வங்கிக்கு 42 பில்லியன் 'கல்தா'

 


கொரோனா சூழ்நிலையின் போது 5000 ரூபா நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் சமுர்தி வங்கியிடம் பெற்றிருந்த 50 பில்லியன் ரூபாவில் 42 பில்லியன் ரூபா அறவிட முடியாக் கடனாகப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


5000 ரூபா வழங்குவதிலும் பல்வேறு சர்ச்சைகளும் முறைகேடுகளும் பதிவாகியிருந்த நிலையில் இத்தொகைகை வழங்கிய சமுர்தி வங்கி தற்போது நிதியழந்திருப்பதாக அறிவித்துள்ளது.


இதனால் வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதாக விசனம் வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.டி ஜகத் குமார.

No comments:

Post a Comment