அரிசி - மருந்து பெற பாகிஸ்தானிடம் கடன் - sonakar.com

Post Top Ad

Sunday 30 January 2022

அரிசி - மருந்து பெற பாகிஸ்தானிடம் கடன்

 


பாகிஸ்தானிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்ற.


அரிசி, மருந்து மற்றும் சீமெந்து பெறுவதற்கு இக்கடன் வசதியை உபயோகிக்கவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் சென்றிருந்த நிலையில் அமைச்சர் பந்துல குணவர்தன இதற்கான முயற்சியை செய்திருப்பதாக அறியமுடிகிறது.


No comments:

Post a Comment