சு.க விலகினால் பாதிப்பில்லை: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Friday, 21 January 2022

சு.க விலகினால் பாதிப்பில்லை: பிரசன்ன

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளுங் கூட்டணியிலிருந்து விலகினாலும் அரசுக்கு எவ்வித பாதிப்புமில்லையென்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.


ஆரம்பம் முதலே சுக - பெரமுன உறவு சீரற்ற நிலையிலேயே இருந்து வருகின்ற போதிலும் ஆட்சியின் பங்காளியாகத் தொடர்ந்து வந்த சுதந்திரக் கட்சியினர் தற்போது கூட்டணியை விட்டு விலகுவது தொடர்பில் பேசி வருகின்றனர்.


இந்நிலையில், நாமலின் எதிர்கால 'ஆட்சிக்' கனவுக்கும் தயாசிறி சவால் விடுத்துள்ளதுடன் எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment