பசில் ராஜபக்ச ஏழு மூளைகள் கொண்ட சிறப்பு மனிதன் என அவரது ஆதரவாளர்கள் பெருமையடித்து வந்தமை தகர்த்தெறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன.
ஹீரோ என சித்தரிக்கப்பட்டு வந்த பசில் தற்போது பொம்மையாகி விட்டதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
நிதியமைச்சராக பசில் வந்ததும் நாடு செழிப்படையும் எனக் கூறிக்கொண்டிருந்த நிலையில் தற்போது பிரதமர் பதவி தந்தால் தான் நாட்டை சீரான நிலைக்குக் கொண்டு வர முடியும் என பசில் ராஜபக்ச அழுத்தம் பிரயோகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment