சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று - sonakar.com

Post Top Ad

Thursday, 20 January 2022

demo-image

சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று

 

SX1503m

பொது மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


அண்மைக்காலமாக தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சுகயீனத்தின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment