நேற்று 18 வாகன விபத்து மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Sunday, 2 January 2022

நேற்று 18 வாகன விபத்து மரணங்கள்

 புது வருட தினமான நேற்று மாத்திரம் இலங்கையில் 18 வாகன விபத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் 8 மரணங்கள் ஸ்தலத்திலேயே பதிவாகியுள்ளதுடன் ஏனையவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நிகழ்ந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


பண்டிகைக் காலங்களில் வாகன விபத்து மரணங்கள் தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படும், நடந்தேறி வரும் நிகழ்வுகளாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment