வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் GMOA - sonakar.com

Post Top Ad

Monday, 20 December 2021

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் GMOA

 


நாளை காலை முதல் நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தத்துக்குத் தயாராகிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.


விசேட வைத்தியர்கள் நியமனங்கள் தொடர்பில் நிலவும் நிர்வாக முறுகலின் பின்னணியில் இவ்வேலை நிறுத்த நடவடிக்கை இடம்பெறுவதாகவும் அவசர சிகிச்சை பிரிவுகள் இயக்கத்தில் தடங்கல் இருக்காது எனவும் குறித்த சங்கம் விளக்கமளித்துள்ளது.


கொவிட் சிகிச்சைகளுக்கும் பாதிப்பில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment