மின் விநியோகம் விரைவாக சீராகும்: CEB - sonakar.com

Post Top Ad

Friday 3 December 2021

மின் விநியோகம் விரைவாக சீராகும்: CEB

 


நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் விநியோக தடை விரைவில் சீர் செய்யப்படும் என தெரிவிக்கிறது இலங்கை மின்சார சபை.


கொழும்பின் சில பாகங்களுக்கான மின் விநியோகம் சீர் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுவதோடு ஏனைய பகுதிகளுக்கும் விரைவாக மின்சாரம் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


மூன்று உப விநியோக பிரிவுகளில் ஏற்பட்ட பழுதின் காரணமாகவே மின் விநியோகம் தடைப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment