எரிவாயு சர்ச்சை; ஹொட்லைன் அறிமுகம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 1 December 2021

எரிவாயு சர்ச்சை; ஹொட்லைன் அறிமுகம்!

 


எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக ஆங்காங்கு தகவல்கள் வெளியாகி வருகின்ற போதிலும் அதற்கான சாத்தியக்கூறு இல்லையென அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது.


இந்நிலையில், எரிவாயு சிலிண்டர்கள் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக முறையிடவும் அறிவுறுத்தல்களைப் பெறவும் ஹொட்லைன் தொலைபேசி அறிமுகம் செய்துள்ளது லிட்ரோ நிறுவனம்.


பாவனையாளர்கள் 1311 ஊடாக நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment