சிங்கம் தடைகள் கண்டு அஞ்சுவதில்லை; முருத்தெட்டுவே தேரர் - sonakar.com

Post Top Ad

Tuesday 21 December 2021

சிங்கம் தடைகள் கண்டு அஞ்சுவதில்லை; முருத்தெட்டுவே தேரர்

 


பட்டதாரிகளால் புறக்கணிக்கப்பட்டு பாரிய விமர்சனங்களுக்குள்ளாகி வரும் முருத்தெட்டுவே தேரர், குறித்த நிகழ்வினால் தனக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் சிங்கம் தடைகள் கண்டு அஞ்சுவதில்லையெனவும் தெரிவிக்கிறார்.


அரசியல் ரீதியாக வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள தேரரின் கையால் பட்டச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள சில மாணவர்கள் மறுத்திருந்த நிலையில் பல மாணவர்கள் இச்செயற்பாட்டின் அர்த்தம் புரியாது நிகழ்வில் பங்கேற்றுள்ளதாக அறியமுடிகிறது.


எனினும், கல்விச் சமூகம் மாணவர்களின் செயற்பாட்டை வெகுவாக பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment