யுகதனவியை எதிர்ப்பவர்கள் விலகிச் செல்லுங்கள்: நாமல் - sonakar.com

Post Top Ad

Thursday 30 December 2021

யுகதனவியை எதிர்ப்பவர்கள் விலகிச் செல்லுங்கள்: நாமல்

 



அரசின் யுகதனவி திட்டத்தை எதிர்க்கும் அமைச்சர்கள் தமது பதவிகளை விட்டு விலகிச் செல்லலாம் என தெரிவித்துள்ளார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.


அமைச்சரவையின் கூட்டு முடிவு என்ற அடிப்படையில் அனைவரும் அதனை ஏற்று செயற்படுத்த ஒத்துழைக்கும் கடப்பாடு இருப்பதாக தெரிவிக்கும் அவர், இணங்க முடியாதவர்கள் பதவிகளை துறக்க வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.


எனினும், தாமாக விலகப் போவதில்லையெனவும் வேண்டுமானால் விலக்கலாம் எனவும் கம்மன்பில நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment