பொருளாதார மீளெழுச்சி 'சாதாரண' விடயம்: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Sunday 26 December 2021

பொருளாதார மீளெழுச்சி 'சாதாரண' விடயம்: பிரசன்ன

 கொரோனாவிலிருந்தே நாட்டைக் காப்பாற்றிய அரசுக்கு பொருளாதார சிக்கலிலிருந்து மீளெழுவது மிகச் சாதாரணமான விடயம் என்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.


பசில் ராஜபக்ச நிதியமைச்சராக வநததும் நாட்டின் பொருளாதாரம் சீரடையும் என தெரிவித்து வந்த அவரது ஆதரவாளர்கள், தற்போது நாட்டின் பொருளாதாரம் 2022 ஜனவரியில் செழிப்புறும் என தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, அரசாங்கம் ஆபிரிக்க நாடுகளில் கச்சா எண்ணை கடனடிப்படையில் பெறுவதற்கு முயற்சி செய்து வருவதுடன் ஈரானிடம் ஏலவே பெற்ற கடனை 'தேயிலை' வழங்கி அடைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment