இலங்கை வரும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Wednesday, 29 December 2021

இலங்கை வரும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்

 


சீன - இலங்கை உறவு சீர்குலைந்துள்ள நிலையில் ஜனவரி 8ம் திகதியளவில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இரு தினங்கள் உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தம் வரும் அவர், மேலதிக முதலீட்டு திட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


உலகில் வேறு எங்கும் கடன் பெற முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கை தொடர்ந்தும் சீன உதவியைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment