திருகோணமலை, இறக்ககண்டி அல்ஹம்றா மகா வித்தியாலய மாணவர்கள் இருவர், கடலில் மூழ்கி வபாத்தாகியுள்ளனர்.
14 வயதான அப்துல் ரஹ்மான் அர்ஹம் மற்றும் 13 வயது உவைஸ் முஹமத் சஹி ஆகிய இரு சிறார்களே இவ்வாறு இன்று காலை 11 மணியளவில் வபாத்தாகியுள்ளனர்.
பிரேத பரிசோதனை நிமித்தம் ஜனாஸாக்கள் தற்சமயம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
- Faizer

No comments:
Post a Comment