இன்று 757 தொற்றாளர்கள்; 28 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 December 2021

இன்று 757 தொற்றாளர்கள்; 28 மரணங்கள்

 


இலங்கையில் இன்றைய தினம் புதிதாக 757 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை 28 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 14,533 ஆக உயர்ந்துள்ளது.


தற்சமயம், 11928 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரச தகவல் திணைக்கள புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment