இன்று 567 தொற்றாளர்கள்; 18 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Friday 10 December 2021

இன்று 567 தொற்றாளர்கள்; 18 மரணங்கள்

 


இன்றைய தினம் இலங்கையில் புதிதாக 567 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 18 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 14573 ஆக உயர்ந்துள்ளது.


தற்சமயம், 12466 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment